குடியரசு தின விழாவை நினைவு கூர்ந்து கொண்டாடுவதற்காக டெல்லியிலுள்ள செங்கோட்டையில் ஆண்டுதோறும் ஜனவரி 26 முதல் 30 வரை நடத்தப்படும் வருடாந்திர கலாச்சார நிகழ்ச்சியே “பாரத் பார்வ்” ஆகும்.
நாட்டின் பொது மக்களிடையே தேசப்பற்று உணர்வுடைய மனநிலையை வளர்ப்பதும், நாட்டினுடைய கலாச்சாரப் பன்முகத்துவத்தை மேம்படுத்துவதுமே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்களாகும்.
மத்திய சுற்றுலா மேம்பாட்டு அமைச்சகமானது இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் முதன்மை அமைச்சகமாகும்.