TNPSC Thervupettagam

பாரத் வேகன் நிறுவனத்தை மூட அமைச்சரவை ஒப்புதல்

August 24 , 2017 2682 days 914 0
  • நஷ்டத்தில் இயங்கும் மத்தியப் பொதுத்துறை நிறுவனமான பாரத் வேகனை (Bharat Wagon and Engineering Company Limited - BWEL) மூடுவதற்குப் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு (Cabinet Committee on Economic Affairs - CCEA) ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
  • இந்தப் பொதுத்துறை நிறுவனம் ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்