October 23 , 2021
1134 days
839
- தமிழ்நாடு பைபர்நெட் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனமானது, தமிழ்நாட்டில் பாரத் நெட் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
- இந்தத் திட்டமானது வெவ்வேறு கட்டமைப்பு ஒருங்கிணைப்பு நிறுவனங்களுடன் 4 தொகுப்புகளில் செயல்படுத்தப்படுகிறது.
- தமிழ்நாடு பைபர்நெட் கார்பரேஷன் என்பது தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டத்தை அமல்படுத்துவதற்கான ஒரு சிறப்பு நோக்கம் கொண்ட அமைப்பாகும்.
- அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் 1 Gbps அளவிலான அலைவரிசை இணைப்பினை வழங்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Post Views:
839