TNPSC Thervupettagam

பாரத்மாலா திட்டம் (Bharatmala Project)

August 3 , 2017 2716 days 3465 0
  • இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் அமைச்சகம்: மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் (Ministry of Road Transport and Highways).
  • தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் (National Highway Development Program - NHDP) கீழ் முடிக்கப்படாத பணிகள் , பாரத்மாலா திட்டத்தின் கீழ் உட்படுத்தப்படும்.
  • எல்லைப்பகுதி மற்றும் சர்வதேச இணைப்புச் சாலைகள், கடற்கரை மற்றும் துறைமுக இணைப்புச் சாலைகள், தேசியச்சாலை வழித்தடங்களின் செயல்திறன் மேம்பாடு மற்றும் பொருளாதார நோக்கு வழித்தடங்களின் வளர்ச்சி போன்ற புதிய முயற்சிகளில் பாரத்மாலா திட்டம் கவனம் செலுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்