April 10 , 2020
1694 days
886
- இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமானது 2019-20 ஆம் நிதியாண்டில் 3,979 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலையைக் கட்டி முடித்து உள்ளது.
- இது இந்த அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து ஒரு நிதியாண்டில் இந்த அமைப்பினால் மிக உயரிய இலக்கை அடைவது இதுவே முதல்முறையாகும்.
- இந்திய அரசானது பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலையைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது.
- இந்தத் திட்டமானது மத்தியச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
- இது 2015 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டதாகும்.
- இந்தத் திட்டமானது 65,000 கிலோ மீட்டர் நெடுஞ்சாலையைக் கட்டி முடிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது.
Post Views:
886