சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரங்கள் உட்பட பல்வேறு பூர்வீக மரங்கள் மற்றும் தாவரங்களை வெளிக்காட்டும் சொந்தப் பாரம்பரியத் தோட்டத்தை சென்னை மாநகரமானது பெறவுள்ளது.
இந்தத் தோட்டமானது சென்னையின் வண்ணாரப் பேட்டையில் அமைக்கப்படவுள்ளது.
இது தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு நிறுவனத்தால் அமைக்கப்படவுள்ளது.