TNPSC Thervupettagam

‘பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ளுதல்’ திட்டம்

October 28 , 2017 2586 days 887 0
  • மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் பாரம்பரியத்தை ஏற்றுக்கொள்ளும் திட்டத்தின் (Adopt a Heritage Scheme) கீழ் 14 புராதனச் சின்னங்களுக்கான கருத்தியல் கடித வழங்கலுக்காக, 7 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு புதுடெல்லியில், ராஜ்பாத் லான் பகுதியில் நடைபெற்ற “பர்யதன் பர்வ்” அல்லது “கலாச்சார சின்னங்களின் நண்பன்” விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
  • இனி இந்நிறுவனங்கள் “மோனுமென்ட் மித்ரா” (Monumet Mitra) என அழைக்கப்படும். இவற்றின் சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகள் (CSR) துணையுடன் இச்சின்னங்கள் பராமரிக்கப்படவிருக்கிறது.
மோனுமென்ட் மித்ரா ஏற்றுக்கொள்ளப்பட்ட புராதனச் சின்னங்கள்
SBI பவுண்டோன் ·         ஜந்தர்மந்தர் – டெல்லி
TK இன்டர்நேஷனல் லிட் ·         கோனார்க் சூரியக் கோயில் ·         ராஜா ராணி கோவில், புவனேஸ்வர் ·         ரத்னகிரி சின்னங்கள், ஜெய்பூர் மற்றும் ஓடிஸா
யாத்ரா ஆன்லைன் பிரைவேட் லிட் ·         ஹம்பி, கர்நாடகா ·         லே மாளிகை, ஜம்மு காஷ்மீர் ·         குதூப்மினார், டெல்லி ·         அஜந்தா குகைகள், மகாராஷ்டிரா
ட்ராவல் கார்போரேஷன் ஆப் இந்தியா லிட் ·         மட்டஞ்சேரி மாளிகை அருங்காட்சியகம், கொச்சி ·         ஸப்தர்ஜங் சவாதி, டெல்லி
அட்வென்சர் டூர் ஆப்ரேட்டர் அஸோசியேஷன் ஆப் இந்தியா ·         கங்கோத்ரி கோவில் பகுதி, மற்றும் கோமுக் பகுதி ·         ஸ்டோக்கன்கிரி மலை, லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஸ்பெஷல் ஹாலிடேஸ் டிராவல் பிரைவேட் லிட் (டெல்லி ரோட்டரி சங்கத்துடன்) ·         அகர்ஸன் கி போலி, டெல்லி
NBCC ·         புரானா கிலா, டெல்லி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்