TNPSC Thervupettagam

பாரா உலகக் கோப்பை

August 5 , 2019 1813 days 778 0
  • துப்பாக்கிச் சுடுதலுக்கான பாரா உலகக் கோப்பை குரோசியாவின் ஒசிஜக்கில் நடைபெற்றது.
  • இப்போட்டியில் இந்தியாவின் ராகுல் ஜக்கார்  ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போடியம் பிரிவில்  சீனாவின் துப்பாக்கிச் சுடும் வீரர் சா யாங்கை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.
  • மற்றொரு வகையில் 17 வயதான மணிஸ் நர்வல் வெள்ளிப் பதக்கத்துடன் போட்டியை முடித்து தனது ஜுனியர் இறுதிப் போட்டிகளின் உலக சாதனைப் பட்டியலில்  தன்னை மேம்படுத்தியுள்ளார்.
  • பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் நிஷா கன்வார் தங்கப் பதக்கம் வென்றார்.
  • அவரது அணித் தோழி ரூபினா பிரான்சிஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்