TNPSC Thervupettagam
December 10 , 2017 2571 days 869 0
  • சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று புகழ்பெற்ற தகவல் தொடர்பு நிபுணரான சர்வேஷ் குமார் திவாரி, பாரா விளையாட்டு அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பாரா விளையாட்டு அமைப்பானது மாற்றுத் திறனாளிகளின் சமூக நலத்திற்கும் அவர்கள் முன்னேற்றத்திற்கும் சமூக தொண்டாற்றும் இலாப நோக்கமில்லா அமைப்பாகும்.
  • இந்த பாரா விளையாட்டு அமைப்பானது பிரதீப் ராஜ் எனும் சர்வதேச மாற்றுதிறன் தடகள வீரரால் நிறுவப்பட்டது ஆகும். இவர் குடியரசு தலைவரிடம் சிறந்த தேசிய இளைஞர் விருது பெற்றவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்