பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண்மணி
September 5 , 2021
1178 days
665
- அவனி லேக்ரா அவர்கள் மகளிர் 50 மீ ரைபிள் 3 நிலை SH1 போட்டியில் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
- பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி எனும் பெருமையை இவர் பெற்றுள்ளார்.
- மேலும் இவர் 10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 போட்டியில் தங்கப் பதக்கத்தினையும் வென்றுள்ளார்.
Post Views:
665