TNPSC Thervupettagam

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்

November 5 , 2018 2215 days 642 0
  • பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கரென் கச்சாநோவ், நோவாக் ஜோகோவிக்கை வீழ்த்தி பட்டம் வென்றார்.
  • கரென் கச்சாநோவ் ரஷ்யாவைச் சேர்ந்த 22 வயதான டென்னிஸ் வீரராவார்.
  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 04 அன்று பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் இறுதிப் போட்டியில் கரென் கச்சாநோவிடம் நோவாக் ஜோகோவிக் தோல்வியுற்றார். ஆனால் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 31 தேதிக்குப் பிறகு முதன்முறையாக முதல் இடத்தைஅவர் மீண்டும் பிடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்