TNPSC Thervupettagam

பார்க்கர் சூரிய ஆய்வுத் திட்டம்

January 29 , 2021 1401 days 608 0
  • பார்க்கர் சூரிய ஆய்வு செயற்கைக் கோளானது 7வது முறையாக வெற்றிகரமாக சூரியனைச் சுழன்று வந்துள்ளது.
  • இது சூரியனின் மேற்பரப்பிலிருந்து 8.4 மில்லியன் மைல்களை (13.5 மில்லியன் கிலோ மீட்டர்கள்) கடந்துள்ளது.
  • நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வுத் திட்டமானது சூரியனின் நமது புரிதல் குறித்து  தனது தரவுகளை அளிக்கின்றது.
  • இதற்கு முன்பு எந்தவொரு செயற்கைக் கோளும் சென்றிராத வகையில் சூரியனின் வளிமண்டலத்தின் உள்ளே சூரியனின் மேற்பரப்பிற்கு மிக நெருக்கமாக இது பயணிக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்