TNPSC Thervupettagam

பார்ச்சூனின் சர்வதேச 500

July 26 , 2019 1822 days 625 0
  • பார்ச்சூனின் சர்வதேச 500 என்ற பட்டியலில் முன்னிலையில் உள்ள இந்திய நிறுவனம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனமாகும்.
  • இந்த ஆண்டில் இது 42 இடங்கள் முன்னேறி 106-வது இடத்தில் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் இந்திய எண்ணெய் நிறுவனமும் உள்ளது.
  • பார்ச்சூன் சர்வதேச 500 என்பது வருமானத்தால் கணக்கிடப்பட்ட உலகில் முன்னிலையில் உள்ள 500 நிறுவனங்களின் வருடாந்திரத் தரவரிசையாகும்.
  • இந்தப் பட்டியலானது ஒவ்வொரு வருடமும் பார்ச்சூன் பத்திரிக்கை என்ற ஒரு அமெரிக்க பன்னாட்டு வணிகப் பத்திரிக்கையினால் தொகுக்கப்பட்டு, வெளியிடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்