TNPSC Thervupettagam

பார்ச்சூன் 2020 ஆண்டின் சிறந்த தொழிலதிபர்

December 11 , 2020 1366 days 521 0
  • இதில் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் அவர்கள் இரண்டாவது முறையாக முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
  • அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயண் மற்றும் மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பங்கா ஆகியோர் முறையே 8வது மற்றும் 9வது இடங்களைப் பிடித்துள்ளனர்.
  • இது பார்ச்சூன் பத்திரிகையால் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்