TNPSC Thervupettagam

பார்படோஸின் முதல் பெண் பிரதமர்

May 31 , 2018 2272 days 675 0
  • கரீபியத் தீவுகளில் ஒன்றான பார்படோஸ் 1966ல் பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு முதல் முறையாக தனது முதல் பெண் பிரதமரை தேர்ந்தெடுத்துள்ளது.

  • பார்படோஸ் தொழிலாளர் கட்சியின் தலைவரான மியா மோட்லி ஜனநாயக தொழிலாளர் கட்சிக்கு எதிராக மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்