TNPSC Thervupettagam

பார்வையற்றோருக்கான 3வது டி20 உலகக் கோப்பை போட்டி 2022

December 22 , 2022 575 days 377 0
  • இந்திய அணி வங்காளதேச அணியினை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பட்டத்தை வென்றது.
  • இதன் இறுதிப் போட்டியானது பெங்களூரு நகரில் நடைபெற்றது.
  • B2 பிரிவில் இந்திய அணியினைச் சேர்ந்த அஜய் போட்டித் தொடரின் நாயகனாகவும், B1 பிரிவில் வங்காளதேச அணியின் முகமது மஹ்முத் ரஷித் போட்டித் தொடரின் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்