TNPSC Thervupettagam

பார்வையற்றோர் உலக கோப்பை கிரிக்கெட் - 2018

January 22 , 2018 2370 days 762 0
  • ஐக்கிய அரபு எமீரகத்தின் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான இறுதி ஆட்டத்தில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை இரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை தக்க வைத்துக்  கொண்டுள்ளது.
  • தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வென்று இந்தியா   உலகக்  கோப்பையை தக்க வைத்துள்ளது.
  • இந்த வெற்றியின் மூலம் ரெட்டி தலைமையிலான இந்திய அணி இந்த உலகக் கோப்பை போட்டியில் தோற்கடிக்கப்படாத அணியாக வலம் வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்