பாறைக்குளம் என்னுமிடத்தில் உள்ள முற்காலப் பாண்டியர் கால குடைவரைக் கோயிலை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது.
இது விருதுநகர் மாவட்டத்தின் திருச்சுழி தாலுக்காவில் அமைந்துள்ளது.
மாநில அரசாங்கமானது இந்தப் பகுதியைச் சுற்றி வேலி அமைத்து, இந்த நினைவுச் சின்னத்தின் 300 மீட்டர் சுற்றளவில் பாறைச் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதையும் தடுக்கும்.
பாறைக் குளத்திலுள்ள இந்தக் கோயில் ஒரு ஏகதல குடைவரைக் கோயில் (ஒற்றைக் குடைவரைக் கோயில்) ஆகும்.
இந்தப் பாண்டியர் காலக் குடைவரைக் கோயில்கள் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.