TNPSC Thervupettagam
April 23 , 2019 2045 days 905 0
  • இந்தோனேஷியாவின் பாலியில் உள்ள செயல்பட்டுக் கொண்டிருக்கும் அகுங் எரிமலையானது மீண்டும் வெடித்துள்ளது. இது வானில் 2 கிலோ மீட்டர் உயரத்திற்கு எரிமலைக் குழம்புகளை உமிழ்ந்துள்ளது.
  • அகுங் மலையானது பசிபிக் கடலின் “நெருப்பு வளையத்தில்” அமைந்துள்ளது.
  • 25,000 மைல்கள் நீளமுடைய இந்தக் குதிரைலாட வடிவம் கொண்ட நெருப்பு வளையமானது எரிமலைச் சங்கிலித் தொடருக்குப் பெயர் பெற்றது.
  • உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களில் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை இந்த வளையம் அமைந்த இடத்தில் நிகழ்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்