TNPSC Thervupettagam

பாலி யாத்ரா

December 3 , 2018 2057 days 554 0
  • வரலாற்று சிறப்பு மிக்க பாலி யாத்ரா திருவிழாவானது ஒடிசாவின் கட்டாக்கில் கார்த்திகை பௌர்ணமி நிகழ்வை முன்னிட்டு ஒடிசா மாநில நிதியமைச்சர் ஷஷி பூஷன் பெஹ்ராவால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • 10 நாட்களுக்கு நடைபெறும் இந்த திருவிழாவானது ஒரிசாவின் மிகப்பெரிய கண்காட்சியாகும். மேலும் இது பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்களால் பார்வையிடப்படும்.
  • இது கட்டாக்கின் மகாநதி ஆற்றுப்படுகையில் நடைபெற்றது. பழங்கால சாதபாஸ் (பண்டைய மாலுமிகள்) வாணிபம் மற்றும் கலாச்சார விரிவாக்கத்திற்காக தொலைதூரத்திற்குப் பயணத்தைத் தொடங்கிய நாளை குறிக்கும் வகையில் இது கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்