TNPSC Thervupettagam

பாலின சமூக நெறிகள் குறியீடு

March 11 , 2020 1628 days 566 0
  • ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தால் (UN Development Programme - UNDP) வெளியிடப்பட்ட முதலாவது பாலின சமூக நெறிகள் குறியீடானது (Gender Social Norms Index - GSNI) மொத்தமாக உலக மக்கள் தொகையில் 80%க்கும் அதிகமானோர் வசிக்கும்  75 நாடுகளில் ஆய்வை மேற்கொண்டது.
  • இந்தக் குறியீட்டின் படி, உலகில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆண்களையே சிறந்த அரசியல் தலைவர்களாகக் கருதுகின்றனர்.
  • மேலும் 40%க்கும் அதிகமானவர்கள் ஆண்களைச் சிறந்த வணிக நிர்வாகிகளாகக் கருதுகின்றனர்.  வேலைகள் பற்றாக்குறையாக இருக்கும்போது வேலைக்குச் செல்வதற்கு ஆண்களுக்கே அதிக உரிமை உண்டு என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்