TNPSC Thervupettagam

பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை - கனடா

January 17 , 2022 952 days 422 0
  • கனடாவில் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • பாலின மாற்று அறுவை சிகிச்சை என்பது, LGBTQ நபர்களின் பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம் மற்றும் பாலின வெளிப்பாடு ஆகியவற்றை மாற்றும் ஒரு முயற்சியில் பயன்படுத்தப்படும் ஒரு அங்கீகரிக்கப்படாத செயல்முறை ஆகும்.
  • இந்தச் சட்டத்திற்கு இராணி இரண்டாம் எலிசபெத், அரச ஒப்புதலை அளித்தார்.
  • பிரிட்டிஷ் பாரம்பரியத்தின் அடிப்படையில், அரச அனுமதி என்பது ஒரு கனடிய நடைமுறை ஆகும்.
  • இதன் கீழ், ஒரு மசோதாவானது இறையாண்மை (ராணி எலிசபெத் II), மேலவை மற்றும் கீழவை ஆகிய பாராளுமன்றத்தின் மூன்று கூறுகளாலும் அங்கீகரிக்கப்பட்டு முறைப் படியாக சட்டமாகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்