TNPSC Thervupettagam

பாலியல் சுரண்டலுக்கு எதிரானப் போராட்டத்திற்கான உலக தினம் - மார்ச் 04

March 10 , 2024 132 days 164 0
  • அனைத்து வகையான பாலியல் சுரண்டல்களுக்கும் எதிராக ஒரு நிலைப்பாட்டை மேற் கொள்வதற்காக உலக நாடுகளை ஒன்றிணைப்பதே இந்த நாளின் முதன்மையான குறிக்கோள் ஆகும்.
  • இந்தக் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
  • 2009 ஆம் ஆண்டில் பாலியல் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்திற்கான முதல் உலக தினம் ஆனது ஓர் உலகளாவிய இயக்கமாக அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்