TNPSC Thervupettagam

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் - டிசம்பர் 17

December 21 , 2022 612 days 202 0
  • இது பாலியல் தொழிலாளர்கள், அவர்களது ஆதரவாளர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் பங்குதாரர்கள் ஆகியோரால் ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது.
  • செந்நிறக் குடையானது பாலியல் தொழிலாளிகளின் உரிமைகளைக் குறிக்கும் ஒரு முக்கிய அடையாளமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்