TNPSC Thervupettagam

பாலைவனமாக்கல் மற்றும் வறட்சிக்கு எதிரான உலக தினம் – ஜுன் 17

June 19 , 2021 1167 days 380 0
  • பாலைவனமாக்கல் மற்றும் வறட்சி போன்றவற்றைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாலைவனமாக்கலைத்  தடுத்தல் மற்றம் வறட்சி நிலையிலிருந்து மீளுதல் ஆகியவற்றிற்கான செயல்முறைகளை முன்னிலைப்படுத்தவும் வேண்டி இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “Restoration Land Recovery, We build back better with healthy land” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்