TNPSC Thervupettagam

பாலைவனமாதல் மற்றும் வறட்சியை எதிர்ப்பதற்கான உலக தினம் - ஜூன் 17

June 18 , 2023 432 days 217 0
  • பாலைவனமாவதைத் தடுப்பது மற்றும் சேதமடைந்த நிலத்தை மீட்டெடுப்பதில் இந்தத் தினம் கவனம் செலுத்துகிறது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நடைபெற்ற மாநாட்டின் ஒரு விளைவாக 1994 ஆம் ஆண்டில் இந்த நாள் நிறுவப்பட்டது.
  • இந்த நாள் 1995 ஆம் ஆண்டு முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது.
  • பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை எதிர்த்துப் போராடச் செய்வதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கல் உடன்படிக்கை (UNCCD) உருவாக்கப்பட்டது.
  • 2006 ஆம் ஆண்டானது, "சர்வதேசப் பாலைவனங்கள் மற்றும் பாலைவனமாக்கல் ஆண்டாக" அறிவிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்