TNPSC Thervupettagam

பால் பதனிடுதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம்

September 13 , 2017 2664 days 956 0
  • மத்திய அரசு பால் பதனிடுதல் (ம) உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
  • குளிரூட்டும் உள்கட்டமைப்புகள், பால் கலப்பட சோதனையிடும் உபகரணங்களை நிறுவுதல், பதனிடும் உள்கட்டமைப்புகளை நவீனப்படுத்துதல், பால் உற்பத்தி நிறுவனங்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கொள்முதல் குழுக்களை அமைத்தல் மூலம் திறன்மிகுந்த பால் கொள்முதல் அமைப்பை கட்டமைப்பதே இதன் நோக்கம் ஆகும்.
  • தேசிய பால் மேம்பாட்டு நிறுவனம் ( National Dairy Development Board - NDDB), தேசிய பால் மேம்பாட்டு வாரியம் ( National Dairy Development Cooperation - NCDC) ஆகிய நிறுவனங்கள் இத்திட்டத்தினை செயல்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்