TNPSC Thervupettagam

பால் பொருள் உற்பத்தித் துறை மேம்பாட்டிற்கான திருத்தப்பட்ட தேசிய திட்டம்

March 24 , 2025 9 days 46 0
  • திருத்தப்பட்ட தேசிய பால் பொருட்கள் உற்பத்தித் துறை மேம்பாட்டுத் திட்டத்திற்கு (NPDD) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது இந்தியாவின் பால் பொருட்கள் உற்பத்தித் துறையை நவீனமயமாக்குவதையும் அதன் நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டதாகும்.
  • மத்திய அரசின் முன்னெடுப்பாக வகைப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்திற்கு கூடுதலாக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது, சுமார் 18.74 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயன அளித்துள்ளது மற்றும் சுமார் 30,000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
  • இது பால் பொருட்கள் கொள்முதல் திறனை ஒரு நாளைக்குக் கூடுதலாக 100.95 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்