முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமிக்கு பால் ஹாரிஸ் பெல்லோ என்ற அங்கீகாரமானது வழங்கப் பட்டுள்ளது.
இது அமெரிக்காவின் சிகாகோவைத் தலைமையிடமாகக் கொண்ட ரோட்டரி இன்டர்நேஷனலின் ரோட்டரி அறக்கட்டளையால் வழங்கப் பட்டுள்ளது.
பால் ஹாரிஸ் பெல்லோ அங்கீகாரமானது குடிநீர், சுகாதாரம், நோய்களைத் தடுப்பது, சுற்றுச்சூழல், மற்றும் உலக அமைதி போன்ற சேவைகளைச் சிறந்த முறையில் வழங்குவோரைக் கெளரவிப்பதற்காக வழங்கப்படுகிறது.