TNPSC Thervupettagam

பால்னா திட்டம்

April 15 , 2025 7 days 84 0
  • 2022 ஆம் ஆண்டில், 'சக்தி திட்டத்தின்' துணைத் திட்டமான 'சாமர்த்யா' திட்டத்தின் கீழ், முந்தையத் தேசியக் குழந்தைகள் காப்பகத் திட்டம் மறுசீரமைக்கப்பட்டு பால்னா திட்டம் என அது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • இது 6 மாதங்கள் முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு மிக விரிவான பராமரிப்புச் சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தச் சேவைகள் போஷான் 2.0 என்ற திட்டத்துடன் இணைந்து குழந்தைப் பருவப் பராமரிப்பு, வளர்ப்பு மற்றும் ஊட்டச்சத்தை  ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
  • பால்னா திட்டத்தின் மூலம் பகல்நேரக் காப்பக வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்