TNPSC Thervupettagam

பாவினா படேல் – வெள்ளிப் பதக்கம்

August 31 , 2021 1055 days 482 0
  • பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீரராக குஜராத்தின் பாவிவீனா படேல் வரலாறு படைத்துள்ளார்.
  • இவர் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் போட்டியின் 4 ஆம் பிரிவில்  வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
  • சீனாவின் சூ யிங் (Zhou Ying) என்பவரிடம் இவர் தோல்வியுற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்