பாவினா படேல் – வெள்ளிப் பதக்கம்
August 31 , 2021
1055 days
483
- பாரா ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய டேபிள் டென்னிஸ் வீரராக குஜராத்தின் பாவிவீனா படேல் வரலாறு படைத்துள்ளார்.
- இவர் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் போட்டியின் 4 ஆம் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
- சீனாவின் சூ யிங் (Zhou Ying) என்பவரிடம் இவர் தோல்வியுற்றார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/31-79.jpg)
Post Views:
483