TNPSC Thervupettagam

பாஷாநெட் இயங்கு தளம்

March 26 , 2024 115 days 157 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் இந்திய தேசிய இணையப் பரிமாற்ற ஆணையம் (NIXI) ஆகியவை இணைந்து பாஷாநெட் (BhashaNet) என்ற இயங்கு தளத்தினை வெளியிட்டுள்ளன.
  • இணைய தளத்தின் பெயர்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை பல்வேறு உள்ளூர் மொழிகளில் அணுகக் கூடிய பன்மொழி இணைய சூழலை உருவாக்குவதற்காக இந்த இயங்கு தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த முன்னெடுப்பானது, பயனர்களுக்கு அவர்களின் சொந்த மொழிகளில் சேவை வழங்குவதன் மூலம், ஒரு உள்ளடங்கிய சேவை வழங்கீட்டினை மேம்படுத்துவதோடு, அதன் அணுகலையும் மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்