TNPSC Thervupettagam

பாஷினி செயற்கை நுண்ணறிவு செயற்கருவி

December 21 , 2023 213 days 144 0
  • பிரதமர் அவர்கள் வாரனாசியில் உள்ள காசி தமிழ் சங்கமத்தில் ஆற்றிய உரையின் போது நிகழ்நேர செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ‘பாஷினி’ என்ற செயற் கருவி பயன்படுத்தப்பட்டது.
  • இந்த நிகழ்வின் போது குறிப்பாக தமிழ் பேசும் பார்வையாளர்களுக்கு மொழி சார்ந்த சேவையை வழங்கும் வகையில் ‘பாஷினி’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு இந்திய மொழிகளைப் பேசும் நபர்களிடையே உரையாடல்களை மிகவும் எளிதாக்கும் செயற்கை நுண்ணறிவு வழியான மொழிபெயர்ப்பு அமைப்பாக இது செயல்படுகிறது.
  • இது தனிநபர்கள் தங்கள் சொந்த மொழியில் தொடர்பு கொள்ள அனுமதிப்பதோடு, மொழி சார்ந்த தடைகளையும் நிவர்த்தி செய்கிறது.
  • பல இந்திய மொழிகளில் மொழி உள்ளீடுகளை சேகரிப்பதில் கவனம் செலுத்தும் வகையில், பாஷா தான் அமைப்பு பாஷினி திட்டத்தில் ஒரு முக்கிய முன்னெடுப்பாகச் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்