TNPSC Thervupettagam

பாஸ்கரப்தா

October 23 , 2021 1037 days 511 0
  • அசாம் அரசின் அலுவல் நாள்காட்டியான சாகா மற்றும் கிரிகோரியன் போன்ற சகாப்தங்களோடு (Saka and Gregorian eras) பாஸ்கரப்தா என்ற சகாப்தமானது சேர்க்கப் பட உள்ளது.
  • பாஸ்கரப்தா என்பது ஏழாம் நூற்றாண்டில் அம்மாநிலத்தின் உள்ளூர் அரசர் பொறுப்பேற்ற நாளிலிருந்து கணக்கிடப்படும் ஒரு சகாப்தமாகும்.
  • பாஸ்கரப்தா சகாப்தமானது காமரூபா இராஜ்ஜியத்தின் தலைவராக பாஸ்கரவர்மன் முடி சூட்டப்பட்ட போது தொடங்கியது.
  • கிரிகோரியன் நாட்காட்டியில் ஒரு நாளானது நள்ளிரவில் தொடங்குவது போலல்லாமல், அசாமிய நாட்காட்டியில் 24 மணி நேரத்தில் ஒரு சூரிய உதயத்தில் தொடங்கி அடுத்த சூரிய உதயத்தில் முடிவடைகிறது.
  • பாஸ்கரப்தா மற்றும் கிரிகோரியன் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளி என்பது 593 வருடங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்