TNPSC Thervupettagam

பாஸ்டில் தினம் – ஜூலை 14

July 16 , 2021 1140 days 431 0
  • பாஸ்டில் தினமானது பொதுவாக பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமாக அறியப் படுகிறது.
  • பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமானது 1789 ஆம் ஆண்டு ஜூலை 14 அன்று பாஸ்டில் சிறையின் வீழ்ச்சியின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
  • அன்று தான் ஒரு ஆக்ரோசமான மக்கள் கூட்டமானது இராணுவக் கோட்டையையும் அரசியல் கைதிகள் சிறை வைக்கப் பட்டிருந்த சிறைச்சாலையையும் (பாஸ்டில்) கைப்பற்றிய தினமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்