ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவ நோயெதிர்ப்பியல் துறையைச் சேர்ந்த மருத்துவரான வி.எஸ்.நேகி அவர்களுக்கு 2017ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க பி.சி.ராய் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதானது, மருத்துவத் துறையின் பல்வேறு பிரிவுகளில் சிறப்புத் தன்மைகளை ஊக்குவிக்கும் சிறந்த திறமையாளர்களை அங்கீகரித்திட இவருக்கு வழங்கப்பட்டது.
பி.சி.ராய் விருது
இந்த விருதானது, 1962ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கழகத்தின் புகழ்பெற்ற மருத்துவரும் முன்னாள் மேற்கு வங்க முதல்வருமான மருத்துவர் பிதான்சந்திர ராய் அவர்களின் நினைவாக நிறுவப்பட்டது ஆகும்.
பி.சி.ராய் விருதானது, இந்தியாவிலுள்ள மருத்துவர்களுக்கான மிக உயர்ந்த அங்கீகாரமாகும்.
இந்த விருதானது ஆண்டுதோறும் 6 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அவை,
இந்தியாவின் மிக உயர்ந்த ஆட்சி நிபுணர்
மிகச்சிறந்த மருத்துவர்
மருத்துவராகவும் ஆளும் மேதகத் தன்மையும் கொண்டிருத்தல்