பி.வி.சி பயன்பாட்டிற்கு தடை
October 8 , 2017
2603 days
1500
- சத்தீஸ்கர் மாநில அரசு குளோரினேற்றம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பாலிவினைல் குளோரைட் ஆகியவற்றின் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது.
- இத்தகு பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் பயன்பாடு, விற்பனை, இறக்குமதி, தயாரிப்பு, சேமிப்பு, விளம்பரங்கள் என அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளது.
- சுற்றுச்சூழலைப் பாதுகாத்தலையும் , அவற்றை மேம்படுத்துதலையும் நோக்கமாகக் கொண்டு இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Post Views:
1500