TNPSC Thervupettagam

பிங்க் மின்னாற்றல் மண்டலம்

March 11 , 2018 2481 days 824 0
  • உலக பெண்கள் தினமான மார்ச் 8 அன்று மத்தியப் பிரதேச மேற்கு மின் பகிர்மான நிறுவனம் (Madhya Pradesh West Power Distribution Company (MPWPDC) பெண் மின்துறை பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் “பிங்க் மின்  மண்டலத்தை” (Pink Electricity zone)  தொடங்கியுள்ளது.
  • இதுவே இந்தியாவின் முதல் இளஞ்சிவப்பு மின் மண்டலமாகும்.
  • இந்த இளஞ்சிவப்பு மின் மண்டலத்தில் உதவி மின்துறை பொறியாளர்கள், இளநிலை மின்துறை பொறியாளர், லைன் மேற்பார்வையாளர், லைன் மேன்கள், மீட்டர் கணக்கீட்டாளர்கள், கணக்காளர்கள், கம்யூட்டர் ஆப்பரேட்டர்கள் என அனைவரும் பெண்களேயாவர்.
  • இந்த இளஞ்சிவப்பு மின் மண்டலம், 25 பெண் மின்துறைப் பணியாளர்களை கொண்டுள்ளது. இவர்கள் 13,000 மின் இணைப்புகளின் ஆற்றல் பராமரிப்புப் பணியை மேற்கொள்வர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்