TNPSC Thervupettagam

பிசோடோனோபிஸ் கலிங்கா

June 4 , 2023 544 days 309 0
  • ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பாலூர் கால்வாயில் இருந்து ஒரு புதிய வகை விலாங்கு மீன் வகையை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • பழங்கால ஒடிசாவின் பெயரால் இந்தப் புதிய இனத்திற்கு பிசோடோனோபிஸ் கலிங்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • இது ஓபிச்திடே குடும்பம் மற்றும் ஆங்குல்லிஃபார்ம்ஸ் வரிசையைச் சேர்ந்தது மற்றும் பாம்பு போன்ற தோற்றம் கொண்டது ஆகும்.
  • இதன் மூலம், இந்தியாவின் நீர்நிலைகளில் தற்போது மொத்தம் மூன்று வகையான பிசோடோனோபிஸ் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்