TNPSC Thervupettagam

பிச் ப்ளாக் 2018 (Pitch Black 2018-PB18)

July 26 , 2018 2189 days 629 0
  • இந்திய வான்வெளிப் படை (Indian Air Force - IAF) ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பன்னாட்டு போர் பயிற்சியான பிச் ப்ளாக்கில் முதன் முறையாக பங்கேற்கிறது.
  • பிச் ப்ளாக் ஆனது ஆஸ்திரேலிய அரச வான்வெளி படையினால் (Royal Australian Air Force - RAAF) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில்  ஆஸ்திரேலியாவைத் தவிர மற்ற எட்டு நாடுகள் 100 விமானங்களுக்கும் மேலான பங்களிப்புகளுடன் பங்கேற்க உள்ளன.
  • பிச் ப்ளாக் பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மிகப்பெரிய மூன்று வார பன்னாட்டுப் பயிற்சி ஆகும்.
  • இப்பயிற்சி RAAF - ஐ சேர்ந்த தார்வின் மற்றும் டின்டாலிருந்து நடத்தப்படுகிறது.
  • இப்பயிற்சி 1981-ல் ஜூன் 15-16ல் வெவ்வேறு RAAF பிரிவுகளுக்கிடையே முதன்முறையாக நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்