TNPSC Thervupettagam

பிஜியின் உயரியக் குடிமை விருதுகள்

May 27 , 2023 421 days 273 0
  • பப்புவா நியூ கினியா, பிஜி மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதமர்களுடன் இந்தியப் பிரதமர் சந்திப்பு நடத்தினார்.
  • பப்புவா நியூ கினியா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி ஆவார்.
  • பப்புவா நியூ கினியா கவர்னர் ஜெனரல் பாப் தாடே மோடிக்கு ‘கிராண்ட் கம்பேனியன் ஆஃப் ஆர்டர் ஆஃப் லோகோஹு’ என்ற விருதை வழங்கினார்.
  • இது அந்த நாட்டின் ஒரு உயரியக் குடிமை விருது ஆகும் என்பதோடு இந்த விருதைப் பெறுபவர்களுக்கு "தலைவர்" என்று பட்டப் பெயர் சுட்டப்பட்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்