TNPSC Thervupettagam

பிஜிலி பில் மாபி யோஜனா 2018

June 8 , 2018 2236 days 662 0
  • தொழிலாளர்களுக்கும் ஏழைக் குடும்பங்களுக்கும் நிலுவையிலிருக்கும் தொகையை ரத்துச் செய்யும் திட்டத்திற்கான மசோதாவான பிஜிலி பில் மாபி யோஜனாவிற்கு (2018) முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான மாநில அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.
  • மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் மானிய விலையில் மின்சாரமளிக்கும் திட்டமான முக்கிய மந்திரி ஜன கல்யாண் (சம்பல்) யோஜனாவிற்கும் ஒப்புதலளிக்கப்பட்டது.

  • இந்த மானியமளிக்கப்பட்ட மின்சாரத் திட்டத்தின் கீழ், அமைப்பு சாராத பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்கள் மாதம் 200 ரூபாய் என்ற கட்டணத்தில் மின் வசதி அளிக்கப்படுவர்.
  • முக்கிய மந்திரி ஜன கல்யாண் (சம்பல்) யோஜனாவின் கீழ் பயனாளிகளுக்கு மின் இணைப்புத் திட்டம் இலவசமாக ஏற்படுத்தித் தரப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்