குடியரசுக் கட்சியின் தலைமையிலான அமெரிக்கப் பிரதிநிதிகள் சபை தனது முதல் குழு விசாரணையை நடத்த உள்ளது.
முதலாவதாக, இந்த விசாரணையானது சபையின் மேற்பார்வைக் குழுவின் ஆகஸ்ட் குறிப்பாணையைப் பரிசீலிக்க உள்ளது.
ஹண்டர் பிடனின் வணிக ஒப்பந்தங்களில் பிடனின் செல்வாக்கைப் பயன்படுத்தியமை, சட்ட விரோத நடைமுறைகள் மற்றும் ஒழுங்கற்ற நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையிலான அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டுக் கொடுப்பனவுகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.