பிட்காயின் முதலீட்டு இலாபம் - 2020
June 18 , 2021
1258 days
599
- 2020 ஆம் ஆண்டில் பிட்காயின் முதலீட்டு இலாபத்தில் 4.1 பில்லியன் டாலர் இலாபத்துடன் அமெரிக்க வர்த்தகர்களே அதிக லாபம் அடைந்துள்ளனர்.
- இது செயின் அனாலிசிஸ் எனும் நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- 1.1 பில்லியன் டாலர் இலாபத்துடன் சீன வர்த்தகர்கள் இரண்டாமிடத்தில் உள்ளனர்.
- 241 மில்லியன் டாலர் இலாபத்துடன் இதில் இந்தியா 18வது இடத்தைப் பெற்றுள்ளது.
Post Views:
599