8 ஆண்டுகளுக்கு பின்னர் ஐரோப்பிய பகுதி பிணை எடுப்புத் திட்டத்திலிருந்து கிரீஸ் மீண்டுள்ளது. இது9 பில்லியன் யூரோ மதிப்புள்ள 3வது பிணையெடுப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund) ஆகியவை கிரீஸ் நாட்டிற்கு பெரும் பொருளியல் சீரமைப்பு (Macroeconomic) மற்றும் வங்கிகளின் மறு மூலதனமாக்கல் ஆகியவற்றிற்காக 289 பில்லியன் யூரோக்களை 3 பிணை எடுப்புத் திட்டத்தின் கீழ் கடனாக வழங்கியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கூற்றுப்படி கடந்த 10 ஆண்டுகளில் கிரீசை விட கீழ்க்காணும் 4 நாடுகள் மட்டுமே பொருளாதாரத்தில் சுருங்கியுள்ளன.