TNPSC Thervupettagam

பினாகா ஏவுகணை அமைப்பு

November 6 , 2020 1391 days 633 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது ஒரு மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது.
  • ஒடிசாவின் சந்திப்பூர் ஏவுதளத்திலிருந்து (ஒருங்கிணைந்த சோதனை தளம்) இதன் சோதனை நடத்தப் பட்டது.
  • சிவபெருமானின் வில்லின் பெயர் கொண்டு இந்த ஏவுகணை பினாகா எனப் பெயரிடப் பட்டுள்ளது.
  • இவை ஏற்கனவே இந்திய ராணுவத்தில் இருக்கும் பல்ம பீப்பாய் ஏவுகணை ஏவும் அமைப்புகளின் (multi-barrel rocket launcher systems) ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்