இது, தனது 41-வது வயதில் ஒடிசாவின் நந்தன்கனன் விலங்கியல் பூங்காவில் காலமானது.
இந்த மனிதக் குரங்கானது 25 வயதிருக்கும் போது பூனேவில் உள்ள இராஜீவ் காந்தி விலங்கியல் பூங்காவிலிருந்து ஒடிசாவில் உள்ள நந்தன்கனன் விலங்கியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
தற்பொழுது உயிர்வாழும் பெரும் மனிதக்குரங்கு இனங்களில் ஒராங்குட்டான்களும் ஒன்றாகும்.
இவை இந்தோனேஷியா மற்றும் மலேசியாவைத் தனது வாழிடமாகக் கொண்டுள்ளது. ஆனால் இவை தற்பொழுது போர்னியோ மற்றும் சுமத்ராவின் மலைக் காடுகளில் மட்டுமே காணப்படுகின்றன.
தற்பொழுது உயிர் வாழும் பெரும் மனிதக்குரங்கு இனங்கள்:
சிம்பன்சிகள்
கொரில்லாக்கள்
ஒராங்குட்டான்கள்
நந்தன்கனன் விலங்கியல் பூங்கா
நந்தன்கனன் விலங்கியல் பூங்காவானது ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள விலங்கியல் மற்றும் தாவரவியல் பூங்காவாகும்.
இது 1960 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது.
இந்தியாவில் இருந்து உலக விலங்கியல் மற்றும் நீர்வாழ் உயிரினங்கள் மன்றத்தில் (WAZA - World Association of Zoos and Aquariums ) இணைந்த முதலாவது விலங்கியல் பூங்கா இதுவாகும். (2009 ஆம் ஆண்டில் இணைந்தது)
கஞ்சியா ஏரி நந்தன்கனன் விலங்கியல் பூங்காவின் ஒரு பகுதியாக உள்ளது.