TNPSC Thervupettagam

பிபி கா மக்பாரா - பாதுகாப்பு

January 8 , 2020 1782 days 757 0
  • மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் அமைந்துள்ள பிபி கா மக்பராவின் அறிவியல்பூர்வ பாதுகாப்பை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (Archaeological Survey of India - ASI) வழங்க இருக்கின்றது.
  • 1660 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசரான ஔரங்கசீப் தனது மனைவியான தில்ராஸ் பானு பேகமின் நினைவாக மக்பராவை உருவாக்கினார்.
  • இந்த அமைப்பானது தாஜ்மஹாலுடன் ஒத்திருப்பதால் ‘தக்காணத்தின் தாஜ்’ என்று அழைக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்