மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் அமைந்துள்ள பிபி கா மக்பராவின் அறிவியல்பூர்வ பாதுகாப்பை இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (Archaeological Survey of India - ASI) வழங்க இருக்கின்றது.
1660 ஆம் ஆண்டில் முகலாயப் பேரரசரான ஔரங்கசீப் தனது மனைவியான தில்ராஸ் பானு பேகமின் நினைவாக மக்பராவை உருவாக்கினார்.
இந்த அமைப்பானது தாஜ்மஹாலுடன் ஒத்திருப்பதால் ‘தக்காணத்தின் தாஜ்’ என்று அழைக்கப்படுகின்றது.